என்னிடம் இருந்து
உன் காதலை பரித்து சென்ற நீ
உன் நினைவுகளை
மட்டும் ஏன் விட்டு சென்றாய்?
என் முதல் பயணம்
உன்னை தேடி
உன் நினைவுகளை
சுமந்து..
உன் காதலை மீட்க அல்ல
உன் நினைவை கொடுத்து
என்னை மீட்க
என் அடுத்த பயணமும்
தேடலாகி போனது
தேடப்படுவது
நீ எங்கேயோ தொலைத்து
விட்ட
என்னை!
super sowmi...
ReplyDelete