Pages

Thursday, 4 July 2013

-------------------

தவமின்றி கிடைத்த வரம்
கேட்காமல் கிடைக்கும்
குழந்தையின் முத்தம் 

குழந்தை

வஞ்சம் இல்லாத கோபம் 
நொடியில் மலரும் சிரிப்பு 
காரணம் அற்ற மகிழ்ச்சி 
சிறு சிணுங்களில் மறையும் ஏமாற்றம் 
அம்மாவின் அணைப்பில் மாறிவிடும் கண்ணீர் 

குழந்தையிடம் வேண்டும் வரங்கள் 

குழந்தை

இன்னைக்கு நான் யாருகிட்டையும் பேச மாட்டேன் 
வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிடும் குழந்தை