நீ எனக்கு கிடைப்பாய் என்ற நம்பிக்கையை விட கிடைக்காமல் போய்விடுவாயோ என்ற பயத்தில் தான் நான் உன்னை அதிகம் நேசிகின்றேன்
நீ எனக்கு கிடைப்பாயா கிடைக்கமாட்டாயா என்ற கற்பனைகளுகிடையே வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நீ கிடைத்தால் உன்னிடம் சொல்வேன் கிடைக்காவிட்டால் என் செய்வேன்
மண்ணோடு சேர்வேன்

No comments:
Post a Comment