Pages

Tuesday, 4 February 2014

விழிகளில் விழுந்து மனதில் முளைக்குமாம்
அனால் நீயோ விரல் வழி புகுந்து
கனவுகளில் வளர்ந்தாய் 
கண்களில் கரையாமல் கை விரல் நகம் தீண்டாமல் 
மெதுவாய் கலந்தாய் என் உயிரில் 
நீ என் நேரத்தை திருடும் போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும் 
அடுத்து
 நீ குறி வைப்பது என் இதயத்திற்கு தான் என்று 

No comments:

Post a Comment